Thursday 8 October, 2009

ஒரு நாள் ஒரு கனவு


அழகானதொரு
கனவு அது!
கனவில்,
கனவுகளின் தொல்லையின்றி
நிம்மதியாய்
ஒரு தூக்கம்...

உன்
மடியில்!

10 comments:

  1. ///உன்
    மடியில்!//

    இங்குதான் விடயமே! அருமை!

    ReplyDelete
  2. உங்கள் புது பெயர் அழகு. பின், கவிதை மிக அழகு

    ReplyDelete
  3. குட்டிக்கவிதை அழகான தூக்கம்.

    ReplyDelete
  4. அழகானதொரு
    கனவு அது!
    கனவில்,
    கனவுகளின் தொல்லையின்றி
    நிம்மதியாய்
    ஒரு தூக்கம்...

    உன்
    மடியில்! //

    மிகவும் வித்தியாசாமானக் கோணம்... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. very cute and lovely....

    ReplyDelete