Wednesday 1 September, 2010

கடைசி துளிகள்!



தூக்கி எறியப்பட்ட
குளிர்பான பாட்டிலின் 
கடைசி துளிகளாய்,
புறக்கணிக்கப்பட்டிருக்கிறது 
காதல்!

பின்னொரு நாள்,

பாலைவனப்புதையல்
தேடும் பயணத்தில்...
தினசரி கனவுகளை
ஆக்கிரமிக்க
தொடங்கி இருக்கின்றன 
அந்த துளிகள்!

2 comments:

  1. its very nice & superb!!!!!!!!!!!!!1

    ReplyDelete
  2. காதலின் சோகம் பிரதானபடுத்தப்பட்டதின் உவமை அருமை..
    அதைத்தொடர்ந்து இனைய பட்டிருக்கும் முடிச்சுகளின் மூலம் புரிய வில்லை எனக்கு.......

    ReplyDelete