Sunday, 1 January 2012

காலிக்கோப்பை!



கவிழ்க்கப்பட்ட
கோப்பையிலிருந்து வழியும்
கடைசி துளிகளாய் ,
வார்த்தைகளை சிந்திவிட்டு...
மௌனக்குவளையை தேடுகிறேன்,
கோப்பையை நிறைக்க! 


Monday, 20 June 2011

இடம்: மெரினா கடற்கரை நேரம் : மாலை 5.30 நாள் : 26-06-2011

இலங்கை தமிழின படுகொலையில் உயிரிழந்த நம் உறவினருக்கு மரியாதையை செலுத்த, வரும் ஜூலை 26 - மெரீனாவில் ஒரு லட்சம் மெழுகுவர்த்தி ஏந்த திட்டமிட்டு உள்ளோம். நண்பர்களும் அதில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இடம்: மெரினா கடற்கரை நேரம் : மாலை 5.30 நாள் : 26-06-2011